Please use this identifier to cite or link to this item: http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/10983
Full metadata record
DC FieldValueLanguage
dc.contributor.authorUshajini, M.-
dc.contributor.authorJanen, T.-
dc.contributor.authorChandrasekar, K.-
dc.date.accessioned2025-01-15T03:16:03Z-
dc.date.available2025-01-15T03:16:03Z-
dc.date.issued2024-
dc.identifier.urihttp://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/10983-
dc.description.abstractதற்காலத்தில் வாசகர்களின் தகவற்தேவைகளை பூர்த்தி செய்வதற்கு பலவகையான ஆவணங்கள் பயன்படுத்தப்பட்டுவருகின்றன.இருப்பினும்காலத்திற்குமுற்பட்டஆவணங்களில்உள்ளதகவல்களின்; முக்கியத்துவம் காரணமாக அவற்றினை ஆவணப்படுத்தி பாதுகாக்க வேண்டிய தேவை நூலகங்களிற்கு அதிகரித்துள்ளது. யாழ் பல்கலைக்கழக நூலகமானது 'கந்தையா கார்த்திகேசன்;; நம்பிக்கை நிதி'யதத் pன் கழீ ; திடட் மொனi; ற ஆரமப் pதது; அதனூடாக நூலகதத் pல் காணபப் டுகினற் அரியவகை நூல்கள், தமிழ் மற்றும் பிறமொழிகளில் வெளியிடப்பட்ட இலங்கைத் தமிழியலுடன் தொடர்புடைய நூல்கள் என்பனவற்றை முறையான பராமரிப்பினூடாக பாதுகாத்து அவற்றின் உள்ளடக்கத்தை எண்ணிமவடிவில் பாதுகாப்பதற்கான நடவடிக்கையை எடுத்து. இத்திட்டத்தின் கீழ் யாழ் பல்கலைக்கழக நூலகத்தின் ஆவணக் காப்பகப் பகுதியால் பாதுகாக்கப்பட்டு வரும் அரிய வகையான தமிழியலுடன் தொடர்புடைய நூல்கள் தெரிவு செய்யப்பட்டு, அவை எண்ணிம வடிவத்திற்கு மாற்றப்படுவதோடு, அவற்றினை பொருத்தமான பராமரிப்பு முறைகளினூடாக பாதுகாப்பது தொடர்பிலும் கவனம்செலுத்தப்பட்டது. யாழ் பல்கலைக்கழகத்தின் பிரதான நூலகத்தில் அண்ணளவாக 300,000 நூல்கள் காணப் படுகின்றன. அவற்றுள், 1970க்கு முற்பட்ட கால இலங்கைத் தமிழிற்கு முன்னுரிமை கொடுத்துள்ள நூல்களினுடைய நூலியல் விபரங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பட்டியலாக்கப்பட்டன. எண்ணிமப்படுத்தல் செயன்முறையின்முதற்கட்டமாக2,146நூல்கள்தெரிவுசெய்யப்பட்டு,செயற்றிட்டகுழுவின்உறுப்பினர் களிடம் சமர்பிக்கப்பட்டு, கலந்துரையாடலிற்கு உட்படுத்தப்பட்டு, பின் நூல்களின் உள்ளடக்கம் மற்றும் பௌதீக தன்மை ஆகியவை மதிப்பீடு செய்யப்பட்டு, எண்ணிம வடிவத்திற்கு மாற்றுவது தொடர்பில் முடிவெடுக்கப்பட்டது. இத்தகைய நடவடிக்கையின் கீழ், இலங்கையின் முக்கியத்துவத்தை பிரதிபலிக்கும் பல்வேறுபட்ட நூல்களை தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எண்ணிமப்படுத்துவதற்கும், அவற்றை பாதுகாப்பதற்கும், அச்சேகரிப்பினை எனும்மென்பொருளின்துணையுடன்தரவுத்தளத்தினுடாக னுளுpயஉந(டுiடிசயசலஊஆளு) மக்கள்பார்வைக்குவெளிக்கொண்டுவருதற்கானநடவடிக்கைஎடுக்கப்பட்டுள்ளது.en_US
dc.language.isootheren_US
dc.publisherUniversity of Jaffnaen_US
dc.subjectமீதரவுப்பயன்பாடுen_US
dc.subjectமின்வருடுதல்en_US
dc.subjectநூலகமென்பொருள்பாவனைen_US
dc.subjectஆவணங்கள்en_US
dc.titleயாழ் பல்கலைக்கழக நூலகத்திலுள்ள தமிழியல் சார்ந்த தொகுப்புக்களை பாதுகாத்தலும் எண்ணிமப்படுத்தலும்en_US
dc.typeConference paperen_US
Appears in Collections:ETAKAM 2024



Items in DSpace are protected by copyright, with all rights reserved, unless otherwise indicated.