Please use this identifier to cite or link to this item:
http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/10984
Full metadata record
DC Field | Value | Language |
---|---|---|
dc.contributor.author | Anushiya, S. | - |
dc.contributor.author | Tharmila, S. | - |
dc.date.accessioned | 2025-01-15T03:22:16Z | - |
dc.date.available | 2025-01-15T03:22:16Z | - |
dc.date.issued | 2024 | - |
dc.identifier.uri | http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/10984 | - |
dc.description.abstract | மிகப்பழமை வாய்ந்ததும் தென்னாசியாவின் சிறந்த நூற்சேர்க்கையைக் கொண்டிருந்ததுமான யாழ்பப் hணப் பொதுசன நூலகமானது 1934ஆம் ஆணடி; லிருநது; பெரு வளரச் ச் p பெறறு; வநத் து. 1981இல் இந் நூலகத்தின் விலைமதிப்பற்ற நூற்சேர்க்கை தீயுடன் சங்கமமாகியது. அவ்வாறானதொரு நிகழ்வு இனி எப்போதும் நிகழாதிருக்க ஆவணங்களைப் பேணி பாதுகாக்க வேண்டியதன் அவசியம் உணரப்பட்டநிலையில்பொதுசனநூலகத்தின்ஆவணக்காப்பாகப்பகுதியில்காணப்படும்அரியதகவல் சாதனங்களைப் பாதுகாப்பதைப் பிரதான நோக்கமாகக் கொண்டு ஆவணவாக்கல் செயற்றிட்டம் நூலகத்தில்;அமுல்படுத்தப்பட்டுவருகின்றது. ஒரு பிரதேசத்தின் சமூக, கலை, கலாசார அம்சங்களைப் பேணும்; இடமாகப் பொது நூலகங்கள் இருக்க வேண்டுமென்பதுடன், அப்பிரதேசத்திற்கென்றே உரிய தனித்துவமான அம்சங்களைப் பேணிப்பாதுகாக்கும் இடமாகவும், தொழிற்படுவது பொருத்தமானது ஆகும். அந்த வகையில் யாழ் பொதுசன நூலகத்தின் ஆவணக்காப்பகப் பகுதியானது வடபிரதேசத்திற்கான ஆவணச்சேகரிப்பு மையமாகச்செய்றபட்டுவருகின்றது. | en_US |
dc.language.iso | other | en_US |
dc.publisher | University of Jaffna | en_US |
dc.subject | யாழ்ப்பாண பொதுசனநூலகம் | en_US |
dc.subject | நூலகசேவைகள் | en_US |
dc.subject | ஆவணக்காப்பகம் | en_US |
dc.title | யாழ்ப்பாணப் பொதுசன நூலகத்தின் ஆவணவாக்கற் செயற்றிட்டம் | en_US |
dc.type | Conference paper | en_US |
Appears in Collections: | ETAKAM 2024 |
Files in This Item:
File | Description | Size | Format | |
---|---|---|---|---|
யாழ்ப்பாணப் பொதுசன நூலகத்தின் ஆவணவாக்கற் செயற்றிட்டம்.pdf | 93.24 kB | Adobe PDF | View/Open |
Items in DSpace are protected by copyright, with all rights reserved, unless otherwise indicated.