Please use this identifier to cite or link to this item: http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/1165
Title: பாடசாலை நூலகக் கற்றல் வள நிலையங்களை வினைத்திறனாக்குவதில் நூலகப்பொறுப்பாளர்கள் எதிர்நோக்கும் சவால்கள் (கோப்பாய் கல்விக் கோட்டத்தை அடிப்படையாகக் கொண்ட ஆய்வு)
Authors: சாந்தலிங்கம், ற.
சின்னத்தம்பி, க.
சந்திரசேகர், க.
Keywords: பாடசாலை நூலகக் கற்றல் வள நிலையம்;பாடசாலை நூலகங்கள்;நூலகப் பொறுப்பாளர்
Issue Date: May-2018
Publisher: Proceedings of Jaffna Science Association
Abstract: பாடசாலைகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள தேர்ச்சி மைய கலைத்திட்டத்தினால்இ பாடசாலை நூலகக் கற்றல் வள நிலையங்களின் பயன்பாடு முக்கியத்துவம் பெறுகிறது. அவற்றை அபிவிருத்தி செய்யூம் நோக்கில் கல்வியமைச்சுஇ தேசிய மற்றும் சா;வதேச அமைப்புக்களின் அனுசரணையூடன் பல்வேறு திட்டங்களை (புநுP2இ ஆசிரிய நூலகா; நியமனம்இ நவஉ.) முன்னெடுத்து வருகிறது. இருப்பினும்இ நடைமுறைப்படுத்தப்பட்ட திட்டங்கள் தொடா;பிலான மதிப்பீடுகள் மேற்கொள்ளப்படாத நிலையில்இ அவற்றின் வினைத்திறன்மிக்க செயற்பாட்டிற்காக நூலகப் பொறுப்பாளர்கள் பல்வேறு சவால்களின் மத்தியில் காத்திரமான பங்களிப்பை வழங்கி வருவதை அவதானிக்க முடிகிறது. இந்நூலகப் பொறுப்பாளர்கள் பாடசாலை நூலகக் கற்றல் வள நிலையத்தின் செயற்பாடுகளை முன்னெடுப்பதில்;; எதிர்நோக்கும் பிரச்சினைகளை இனங்கண்டுஇ அவற்றைத் தாழ்த்துவதற்கான வழிமுறைகளை முன்வைப்பதே இவ்வாய்வின் நோக்கமாகும். அதற்காக யாழ்ப்பாண கல்வி வலயத்தைச் சேர்ந்த கோப்பாய் கோட்டத்திலுள்ள 1யூடீஇ 1ஊஇ வூலிந ஐஐ பாடசாலைகள் (nஸ்ரீ23) ஆய்விற்காக தெரிவூசெய்யப்பட்டுஇ அங்கு கடமையாற்றும் நூலகப் பொறுப்பாளர்களிடமிருந்து வினாக்கொத்தின் மூலம் பாடசாலைஇ மற்றும் பாடசாலை நூலகக் கற்றல் வள நிலையம் (நூலக நிதிஇ நூலக உட்கட்டமைப்பு வசதிகள்இ தகவல் வளச்சோ;க்கைஇ ஆளணிஇ நூலக ஒழுங்கமைப்புஇ நூலக சேவைகள்) தொடர்பான தகவல்கள் திரட்டப்பட்டன. மேலதிக தகவல்கள் நேரடி அவதானம்இ மற்றும் அதிபா;இ நூலகப் பொறுப்பாளர்களுடனான நேர்காணல்களின் மூலம் பெறப்பட்டன. சேகரிக்கப்பட்ட தரவூகள்; வகைப்படுத்தப்பட்டுஇ புள்ளிவிபரவியல் அடிப்படையில் பகுப்பாய்வூ செய்யப்பட்டுஇ பெறுபேறுகள் அட்டவணைகள்இ மற்றும் வரைபடங்களை பயன்படுத்தி; அறிக்கையிடப்பட்டுள்ளன. ஆய்வூக்குட்படுத்தப்பட்ட பாடசாலைகளில் 61மூமானவற்றில் பாடசாலை நூலகக் கற்றல் வள நிலையத்திற்கென தனியான கட்டிடம் காணப்படுகிறது. எனினும்இ 26மூமான (nஸ்ரீ6) பாடசாலை நூலகக் கற்றல் வள நிலையங்கள் அடிப்படை வசதிகளற்ற நிலையில் இயங்குவதை அவதானிக்க முடிந்தது. ஆய்வூக்குட்படுத்தப்பட்ட பாடசாலைகளில்இ பல்வேறுபட்ட தகவல் வளங்களின் சோ;க்கை கட்டியெழுப்பப்பட்டிருக்கின்றமை வரவேற்கப்படவேண்டிய விடயம். இருப்பினும்இ இணையவழி தகவல் தேடல் வசதிகள் 95மூமான பாடசாலை நூலகங்களில்;; காணப்படாமை அவதானிக்கப்பட்டது. மேலும்இ நூலக செயற்பாடுகளுக்கான (நூல்இ பருவஇதழ் கொள்வனவூஇ நூலக பராமரிப்பு) நிதியானது தரஉள்ளீடுஇ மாணவர் அங்கத்துவப் பணம்இ மற்றும் பாடசாலை பழைய மாணவர் சங்கம்இ நலன் விரும்பிகளின் நன்கொடை மூலம் பெற்றுக்கொள்ளப்படுகிறது. இருந்தபோதிலும்இ கலைத்திட்ட மறுசீரமைப்பிற்கேற்ப மாணவர்களுக்குத் தேவையான நூல்களை போதியளவூ கொள்வனவூ செய்ய முடியாத நிலைமை காணப்படுகிறது. நூலக தகவல் வளங்களின் ஒழுங்கமைப்பு தொடா;பில்இ பகுப்பாக்கம்இ பட்டியலாக்கம் என்பன முறையே 48மூ (nஸ்ரீ11)இ மற்றும் 17மூமான (nஸ்ரீ4) பாடசாலைகளிலேயே மேற்கொள்ளப்படுகின்றன. நூல் சேர்வூப் பதிவேடுஇ நூல் இரவல் வழங்கல் பதிவேடு தவிh;ந்த பிற பதிவேடுகளின் பேணல் தொடா;பில் போதிய அக்கறை செலுத்தப்படவில்லை. வருடாந்த நூல் நீக்க நடைமுறை ஆய்வூக்குட்படுத்தப்பட்ட 26மூமான பாடசாலைகளில் பின்பற்றப்படுவதில்லை. நூலக சேவைகளுள்இ நூல் இரவல் வழங்கல் சேவைஇ மற்றும் உசாத்துணை சேவை தவிh;ந்த ஏனைய சேவைகள் தொடா;பில் போதிய ஆh;வம் காட்டப்படவில்லை. நூலக செயற்பாடுகள் தொடா;பில் போதிய பயிற்சியின்மைஇ வேலைப்பழுஇ கற்பித்தல் பணி முன்னுரிமைப்படுத்தப்படுதல்இ பாடசாலை நிh;வாகத்தின் ஒத்துழைப்பின்மை என்பன இதற்கான காரணங்களாக முன்வைக்கப்பட்டன. அத்துடன்இ நூலகக் கற்றல் வள நிலைய செயற்பாடுகளை வினைத்திறனாக மேற்கொள்வதற்குரிய ஆலோசனைகளை வழங்கி வழிநடத்தக்கூடிய நூலகக்குழு 69மூமான (nஸ்ரீ16) பாடசாலைகளில் அமைக்கப்பட்டிருக்கவில்லை. நூலக ஆளணியைப் பொறுத்தவரையில்இ 30மூமான (nஸ்ரீ7) பாடசாலைகளில் ஆசிரிய நூலகர்களும்இ 65மூமான (nஸ்ரீ15) பாடசாலைகளில்; ஆசிரியர்களும் பாடசாலை நூலகக் கற்றல் வள நிலையத்திற்கு பொறுப்பாக உள்ளனா;. இவா;களுள்இ இருவர் மாத்திரமே நூலகவியல் சார் தொழில் தகைமையைப் பெற்றுள்ளனா;. வலயக்கல்வி அலுவலகங்கள் நடாத்தும் நூலகப் பொறுப்பாளர்களுக்கான செயலமர்வூகளில் 30மூமான (nஸ்ரீ7) நூலகப் பொறுப்பாசிரியர்களே கலந்து கொள்கின்றனர். இன்றைய தகவல் யூகத்தில்இ பாடசாலை நூலகங்களின்; முக்கியத்துவம் பலராலும் உணரப்பட்டுள்ள நிலையில்இ இவ்வாய்வானது பாடசாலை நூலகக் கற்றல் வள நிலைய செயற்பாடுகளை முன்னெடுப்பதில் நூலகப் பொறுப்பாளா;கள் எதிh;கொள்ளும் பிரச்சனைகளை வெளிக்கொணா;ந்துள்ளது. அத்துடன்இ பாடசாலை நூலகக் கற்றல் வள நிலையங்கள் வினைத்திறனுடன் செயலாற்றுவதற்குஇ நூலக உட்கட்டமைப்புஇ பௌதிக வளங்களின் விருத்திஇ மற்றும் நூலகப் பொறுப்பாளா;களுக்கான வாண்மைவிருத்தி தொடா;பில் கவனம் செலுத்தப்படவேண்டுமென இவ்வாய்வூ முடிவூகள் வலியூறுத்துகின்றன. இதன் மூலம்இ மாணவா;களை சுயகற்றலுக்கு ஊக்குவிப்பதிலும்இ வள அடிப்படையிலான கற்றலுக்கு வழிப்படுத்துவதிலும் நூலகக் கற்றல் வள நிலையங்கள் பெரும் பங்காற்ற முடியூம்.
URI: http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/1165
Appears in Collections:Research Publication - Library

Files in This Item:
File Description SizeFormat 
பாடசாலை நூலக.pdf43.21 kBAdobe PDFThumbnail
View/Open


Items in DSpace are protected by copyright, with all rights reserved, unless otherwise indicated.