Please use this identifier to cite or link to this item: http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/4149
Full metadata record
DC FieldValueLanguage
dc.contributor.authorடிலக்ஷிகா, அ.
dc.contributor.authorஜெயப்பிரதீபா, அ.
dc.date.accessioned2021-11-05T03:35:08Z
dc.date.accessioned2022-07-07T07:25:32Z-
dc.date.available2021-11-05T03:35:08Z
dc.date.available2022-07-07T07:25:32Z-
dc.date.issued2018
dc.identifier.isbn978-955-0585-11-3
dc.identifier.urihttp://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/4149-
dc.description.abstractஇலங்கையில் சமூகப் பொருளாதார அரசியல் செயற்பாடுகளில் பெண்களின் பங்களிப்பு அதிகரித்துள்ளதோடு கைத்தொழில் உற்பத்தி, சுயதொழில் உற்பத்தி, சந்தைப்படுத்தல் போன்றவற்றில் அவர்களின் பங்களிப்பு தற்போது அதிகளவாக காணப்படுகின்றது. அந்தவகையில் இவ்வாய்வானது குச்சவெளி பிரதேச செயலர ; பிரிவில் அங்காடி வியாபாரத ;தில ; ஈடுபடும் பெண்களின் தற்போதய பொருளாதாரநிலையினை கண்டறிவதுடன் பொருளாதார காரணிகள் பெண்களின் பொருளாதார நிலையில் எவ்வாறான செல்வாக்கினை செலுத்துகின்றது என்பதனை ஆராய்வதாக அமைந்துள்ளது.en_US
dc.language.isootheren_US
dc.publisherUniversity of Jaffnaen_US
dc.subjectஅங்காடிen_US
dc.subjectவியாபாரம்en_US
dc.subjectபொருளாதார நிலைen_US
dc.subjectபொருளாதாரக்காரணிen_US
dc.titleகுச்சவெளி பிரதேச செயலக பிரிவில் அங்காடி வியாபாரத்தில் ஈடுபடும் பெண்களின் பொருளாதார நிலைen_US
dc.typeArticleen_US
Appears in Collections:JUICE 2018



Items in DSpace are protected by copyright, with all rights reserved, unless otherwise indicated.