Please use this identifier to cite or link to this item: http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/4201
Full metadata record
DC FieldValueLanguage
dc.contributor.authorJeevasuthan, S.-
dc.date.accessioned2021-11-16T05:28:30Z-
dc.date.accessioned2022-06-27T09:10:16Z-
dc.date.available2021-11-16T05:28:30Z-
dc.date.available2022-06-27T09:10:16Z-
dc.date.issued2017-
dc.identifier.urihttp://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/4201-
dc.description.abstractசமுதாய அங்கத்தவர் ஒவ்வொருவரும் பாதுகாப்பாகவும ;இ வளமாகவும்இ நலமாகவும் வாழுவதையே விரும்புவர். எனவே சமுதாயத்தினர் அனைவரும் அனைத்து வசதிகளையும் அனுபவிக்க வேண்டுமெனில் சிறந ;த பொருளாதார வசதிகளும்இ பயனுறுதி வாய்ந ;த பொதுச்சேவைகளும் காணப்பட வேண்டும். சமுதாயப ;பணியைப் பொறுத்தவரையிலும் மக்களுடைய சொந்த முயற ;சியில் அவர்களுக ;கான வேலை வாய ;ப்புக்களை உருவாக்குவதோடுஇ விழிப்புணர்வை ஏற்படுத்துவதனூடாக நீண்டு நிலைத்திருக்கத்தக்கதான வாழ்க்கைத்தரத ;தை மேம்படுத்துவதும் அதன் தலையாய கடமையாகக ; காணப்படுகின்றது. இவ் ஆய்வின் குவிமையமானது சமுதாயப ;பணிமுறை எவ்வாறு மக்களின் தங்குநிலையைக ; குறைத்து அவர்களின் மீண்டெழும் திறனை மேம்படுத்திப் பாதிப்பின் விளிம்பு நிலையிலுள்ள மக ;களின ; இயலுமையை அதிகரிக்கவும் முயலுகின்றது என்பதாகும். ஏனைய தெற ;காசிய நாடுகளுடன் இலங்கையின் சமூகஇ பொருளாதாரக ; குறிகாட்டிகளை ஒப்பிடுகையில் அவை மிகவும் உயர்ந்த நிலையிலிருப்பினும ;இ வட இலங்கைப் பகுதியில் போருக்குப்பிந்தய சூழலில் பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களின் சடுதியான அதிகரிப்புஇ உளநலச்சேவைகளை விரிவாக்குதல ; மற்றும் மக்கள் பங ;கேற்பை மேம்படுத்துவதில் நிலவும் சவால்களைப் பயனுறுதி வாய்ந ;த முறையில் எதிர்கொள்ளல் போன்ற விடயங்களில் இன்னும் சிறப ;புறச ; செயற்படவேண்டியுள்ளது. இந்நிiலையில் இவற ;றை எவ்வாறு சமுதாயப ;பணியினூடாகச் செயற்படுத ;திச் சமுதாய அபிவிருத்தியை எட ;ட முடியுமென்பதனை இவ்ஆய்வுக் கட்டுரை விவாதிக்கின்றது.en_US
dc.language.isootheren_US
dc.publisherNational Institute of Social Developmenten_US
dc.subjectசமூகப்பணிen_US
dc.subjectசமூகப்பணியாளர்en_US
dc.subjectசமுதாயப்பணிமற்றும் சமுதாயஅபிவிருத்திen_US
dc.titleஇலங்கையில் போருக்குப் பிந்தய சூழலில் சமுதாய அபிவிருத்தியில் சமுதாயஒழுங்கமைப்பின் சாத்தியமான வகிபங்குen_US
dc.typeArticleen_US
Appears in Collections:Sociology

Files in This Item:
File Description SizeFormat 
Tamil 11.pdf283.2 kBAdobe PDFThumbnail
View/Open


Items in DSpace are protected by copyright, with all rights reserved, unless otherwise indicated.