Please use this identifier to cite or link to this item:
http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/4957
Title: | வடமாகாண உணவு உற்பத்தியில் தன்னிறைவுப் பாங்குகள் ஓர் இடம்சார் பகுப்பாய்வு |
Authors: | Subajini, U. |
Keywords: | பிரதேச செயலாளர் பிரிவு;பால்;வயது;நுகர்வுக்குணகம்;நுகர்வு அலகு |
Issue Date: | 2013 |
Publisher: | University of Jaffna |
Abstract: | இலங்கையின் வடமாகாணத்தின் உணவு உற்பத்தியில் குறிப்பாக அரிசி உற்பத்தியும், மக்களின் பால், வயது வேறுபாடுகளுக்கு ஏற்ப தேவைப்படும் அரிசியின் அளவுகளும் கணிக்கப்பட்டு அரிசி உற்பத்தியின் தன்னிறைவு மட்டம் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டிற்கு கணிக்கப்பட்டுள்ளது. இதன்படி மாவட்ட பிரதேச செயலர் பிரிவு மட்டத்தில் தன்னிறைவுப் போக்குகளும், பிரதேச செயலர் பிரிவுகளுக்கு இடையேயான வேறுபாடுகளும் கண்டறியப்பட்டுள்ளன. |
URI: | http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/4957 |
ISSN: | 1391-6815 |
Appears in Collections: | Geography |
Files in This Item:
File | Description | Size | Format | |
---|---|---|---|---|
வடமாகாண உணவு உற்பத்தியில் தன்னிறைவுப் பாங்குகள் ஓர் இடம்சார் பகுப்பாய்வு.pdf | 5.4 MB | Adobe PDF | View/Open |
Items in DSpace are protected by copyright, with all rights reserved, unless otherwise indicated.