Please use this identifier to cite or link to this item: http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/5027
Title: இந்துக்களின் வாழ்வியலில் அறம்
Authors: கிஷாந்தினி, தி.
Keywords: அறம்;கந்தபுராணம்;இந்துக்கள்;வாழ்வு;சமுதாயம்
Issue Date: 2019
Publisher: Proceedings, South Eastern University International Arts Research Symposium
Abstract: இந்துக்களின் உலகியல் வாழ்வு இல்லறம் துறவறம் எனும் பகுப்பு முறையில ; அமைந்திருத ;தலானது மனிதனது வாழ்வு முழுவதும ; அறத ;திலே தான் தங்கியிருக்கிறது என ;பதை வற ;புறுத ;துவதாகக் கொள்ளலாம ;. மனிதன் தனக்கென வரையறுத ;துக் கொண்ட ஒழுக்க முறைகளின் தொகுதியே முழுநிறை வடிவமே அறம ; எனக் கூறப்படுகிறது. மனித நடத ;தைஇ குறிப்பிட்ட ஒரு சமுதாயத ;தில் வாழும் மக்கள் வழக்கமாகக் கொள ;ளும் முடிவையே ஒழுக்கமாகக் கொண்டனர். இதனால ; தனிமனித நடத ;தை பெரும்பாலோரால ; பின்பற்றப்பட ;ட பொழுது ஒழுக்கம் எனும் பண்பாக மலர்ந்துஇ வாழ்க ;கை நெறியாக மாண்புற்றது. இதுவேஇ இந்துக்களின் வாழ்வின் அறமாயிற ;று. இந்து அறமானதுஇ இந ;து இலக்கியங்கள் பலவற ;றிலும ; எடுத்துரைப்புச் செய்யப்பட்டுள்ளன. அவற ;றுள் கி.பி 12ஆம ; நூற ;றாண்டில ; கச்சியப்ப சிவாச்சாரியரால ; எழுதப்பெற ;ற தமிழ்க்காவியம் கந்தபுராணம்இ நல ;ல பல வாழ்வியல ; நெறிகளை- அறக்கருத ;துக்களை விரித ;துரைக்கின்ற தன்மை சிறப ;பாகும். 'கந்த புராணத்தில் இல ;லாதது வேறு எந்தப் புராணத்திலும் இல ;லை' என்பார்கள். இந்நிலையில ;இ இந ;து வாழ்வியல ; நெறிகளைஇ 'இந்துக்களின் வாழ்வியலில் அறம் - கந்தபுராணத்தை அடிப ;படையாகக் கொண்டது' எனும ; தலைப்பிலான கட்டுரையினூடாக வெளிப ;படுத ;தப்படுகிறது. விவரண ஆய்வு முறையினைப் பயன்படுத்தி இவ்வாய்வுக் கட்டுரை மேற ;கொள்ளப்பட ;டுள்ளது. மேலும்இ கந்தபுராணத்தில் காணப்படும் அறக்கருத ;துக்கள் இந்துக்களின் வாழ்வியலைச் செம்மைப்படுத்தவல ;லன என்பதை வெளிப்படுத்துவதாகவே இவ்வாய்வுக் கட்டுரை அமைக்கப்பட்டுள்ளது.
URI: http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/5027
Appears in Collections:Hindu Civilization

Files in This Item:
File Description SizeFormat 
இந்துக்களின் வாழ்வியலில் அறம்.pdf390.35 kBAdobe PDFThumbnail
View/Open


Items in DSpace are protected by copyright, with all rights reserved, unless otherwise indicated.