Please use this identifier to cite or link to this item:
http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/5904
Full metadata record
DC Field | Value | Language |
---|---|---|
dc.contributor.author | Srikanthan, S. | - |
dc.date.accessioned | 2022-08-15T06:26:08Z | - |
dc.date.available | 2022-08-15T06:26:08Z | - |
dc.date.issued | 2022 | - |
dc.identifier.uri | http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/5904 | - |
dc.description.abstract | இவ்வோய்வோனது தமிழ ்வோழ்வியல் சடங்குகளின் வழியோகக் கட்டகமக்கப்படும் ஆர ோக்கிய ப ோம ிப்புத் ததோட ்போக இனவக வியல் ரநோக்கில் பகுப்போய்வு தசய்கின் றது. ஒவ்தவோருவரும் பிறந்தது முதல் இறப்பு வக யோன கோலப்பகுதியில் பல்ரவறுபட்ட சடங்குகளுக்கு உட்படுத்தபட்டு மற்றும் உட்பட்டு வருகின் றன ். உலகில் உள்ள அகனத்துச் சமூகங்களிலும் நகடமுகறயிலுள்ள சடங்கு அல்லது சடங்கு நிகழ்வுகளில் ஒன் றோக வோழ்க்ககவட்டச் சடங்குகள் கோணப்படுகின் றன. சமூக ீதியோகரவோ சமய ீதியோகரவோ ஒரு தனியனுகடய அந்தஸ் திகன இன் தனோரு நிகலக்கு மோற்றுகின் ற சடங்குகள் அகனத்திகனயும் வோழ்க்ககவட்டச் சடங்குகள் என் ப ். திருமணம் முதலோக குழந்கத பிறப்பு, பருவமகடதல் மற்றும் இறப்பு வக யோக இடம்தபறும் அகனத்துச் சடங்குகளும் வோழ்க்ககவட்டச் சடங்குகள் என் ப ். தனி நப ின் வோழ்க்ககயின் ஒரு கட்டத்கத இன் தனோரு கட்டத்திற்கு நக ்த்துகின் ற இச்சடங்குககள வோழ்வியல் சடங்குகள் அல்லது வோழ்க்கக தநருக்கடிச் சடங்குகள் என் ப ். வோழ்க்ககவட்டச் சடங்குகள் பண் போட்டு தத்துவமிக்கன. தமிழ ் பண் போட்டில் எண் ணற்ற வோழ்க்ககவட்டச் சடங்குகள் தனிமனிதனின் உடற்கூற்றியல் மற்றும் சமூக அந்தஸ் து ீதியோன நிகல மோற்றத்திகன சமூக-பண் போட்டு வயப்படுத்தும் வககயில் ரமற்தகோள்ளப்பட்டு வருகின் றன. இவ்வோய்வோனது யோழ்ப்போணத்து தமிழ ் பண் போட்டில் நிலவும் வோழ்க்ககவட்டச் சடங்குகளில் ஒன் றோன பருவமகடதலுடன் ததோட ்புகடய சடங்குகளுக்கும் ஆர ோக்கியத்திற்கும் இகடயிலோன ததோட ்பிகன இனவக வியல் ரநோக்கில் பகுப்போய்வு தசய்கின் றது. குறிப்பிட்ட மக்களின் வோழ்வியல் அனுபவங்ககள விவ ிப்புச்தசய்வதில் இனவக வியல் சிறந்த ஆய்வு அணுகுமுகறயோகும். ஆய்வுக்கோன த வுகள் யோழ்ப்போணத்தில் நல்லூ ் பி ரதசத்தில் ரமற்தகோள்ளப்பட்ட களோய்வின் வழியோகச் ரசக ிக்கப்பட்டது. பருவமகடதல் என் பது தபண் பிள்களகளின் வோழ்வில் ஏற்படுகின் ற உடல் உயி ியல் ீதியோன மோற்றமோகும். பருவமகடதலுடன் ததோட ்ந்து வருகின் ற கோலப்பகுதி தபண் பிள்களகளின் உடல் உள ஆர ோக்கிய கவனிப்பிகன ரவண் டி நிற்கின் றது. பருவமகடதல் என் பது தபண் ணினுகடய க ்ப்பப்கப, மனதவழுச்சி சோ ்ந்த ஆர ோக்கியத்துடனும் தநருங்கிய ததோட ்பிகனக் தகோண் டுள்ளது. தமிழ ் பண் போட்டில் தபண் பருவமகடதகல பூப்பகடதல், சோமத்தியப்படல், தப ியபிள்களயோகிவிட்டோள் ரபோன் ற ரவறுபட்ட தசோற்பதங்களின் வழியோக குறிப்பிடுவ ். பூப்பகடந்த தபண் ணின் உடல் உள ஆர ோக்கியத்திகனப் ரபணுகின் ற சடங்கியல் உணவுககளயும் சமூக ஆத வுககளயும் உளவழி ஆற்றுப்படுத்தல்ககளயும் போ ம்ப ிய சடங்குகளில் நகடமுகறகளின் வழியோக தமிழ ்கள் ரமற்தகோண் டுவருகின்றன ். பருவமகடந்த கோலப்பகுதியில் இடம்தபறுகின் ற சடங்குசோ ் நகடமுகறகளின் பகுதிகளோக தபண் களுக்கு வழங்கப்படுகின் ற உணவுகள், குடும்ப போ ோம ிப்புகள் மற்றும் தகோண் டோட்டங்ககள இவ்வோய்வு பகுப்போய்வு தசய்கின் றது. தமிழ் பண் போட்டில் பூப்புக் கோலச் சடங்குகளின் வழியோக பருவமகடந்த தபண் ணின் உடல்-உள-சமூக ஆர ோக்கியங்கள் ரபணிப்போதுகோக்கும் சடங்கியல் நகடமுகறககள இனவக வியல் ரநோக்கில் இவ்வோய்வு விவ ிப்புச் தசய்துள்ளது. பருவமகடந்த கோலத்தில் வழங்கப்படும் சடங்கியல் உணவுகள் தபண் ணின் கருவள ஆர ோக்கியத்திற்கு முதன் கமயோன பங்களிப்பிகன வழங்குகின் றது. ரமலும் அதரனோடிகணந்து இடம்தபறும் சடங்குகள் பூப்புக் கோலத்தில் ஏற்படுகின் ற மனதவழுச்சிசோ ்ந்த சிக்கல்ககள நீ க்கி அவ ்களின் உள ஆர ோக்கியத்திற்கு வழிவகக தசய்கின் றது. பருவமகடந்த தபண் ணிற்குச் தசய்யப்படுகின் ற தகோண் டோட்டம் குடும்ப மற்றும் சமூக ஒற்றுகமயிகன மீள்சீ கமப்பதுடன் அவற்றிற்கு புத்துண ்ச்சியிகனயும் வழங்குகின் றது. இந்நிகலயில் தமிழ ் பண் போட்டின் ஒரு பகுதியோகக் கோணப்படும் வோழ்க்ககவட்டச் சடங்குகள் தமிழ ் பண் போட்டின் தனிமனித மற்றும் சமூக ஆர ோக்கியத்தின் அடிப்பகடகளோக இருந்துவருகின் றகம இங்கு கவனிக்கதக்கது. | en_US |
dc.language.iso | other | en_US |
dc.publisher | University of Jaffna | en_US |
dc.subject | ஆரோக்கியம் | en_US |
dc.subject | இனவரைவியல் | en_US |
dc.subject | பூப்புகாலச் சடங்கு | en_US |
dc.title | சடங்கும் ஆரோக்கியமும் தமிழர் வாழ்க்கை வட்டச் சடங்குகள் அடிப்படையிலான இனவரைவியல் | en_US |
dc.type | Article | en_US |
Appears in Collections: | IRCSM 2022 |
Files in This Item:
File | Description | Size | Format | |
---|---|---|---|---|
சடங்கும் ஆரோக்கியமும், தமிழர் வாழ்கைவட்டச் சடங்குகள் அடிப்படையிலான இனவரைவியல்.pdf | 1.66 MB | Adobe PDF | View/Open |
Items in DSpace are protected by copyright, with all rights reserved, unless otherwise indicated.