Please use this identifier to cite or link to this item: http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/8326
Full metadata record
DC FieldValueLanguage
dc.contributor.authorRadhitharan, K.-
dc.date.accessioned2022-10-27T05:56:43Z-
dc.date.available2022-10-27T05:56:43Z-
dc.date.issued2017-
dc.identifier.issn2478-1061-
dc.identifier.urihttp://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/8326-
dc.description.abstractசொர்ணலிங்கத்தின் பலவேறு அரங்க நுட்பங்களில் நடிப்பிற்கான முறைைைமகளை விளங்கிக் கொண்டு ஆராய்வதன் மூலம் ஈழத்தரங்கில் ஏற்பட்ட புதிய மாற்றங்கள். உள்வாங்குதல்களை அரங்க கற்கை நெறிக்கும் பயிற்சிக்கான பிரயோகங்களிற்கும் எவ்வகையில் பயன்படுத்த முடியும் என்பதை கருத்தில் கொள்வதோடு அம்முறைமைகள் நவீன அரங்கக் கோட்பாடுகளோடு எவ்வகையில் தொடர்புற்றிருக்கிறது என்பதும் பரிசீலிக்கப்படுகிறது. விதேசியப்பண்பாடும் சுதேசியப் பண்பாடும் இணைந்துருவாகும் அரங்கமுைைமயில் பண்பாட்டுக்காலநிலைக்கேற்ற வெளிப்பாடு அமைந்த முறை உற்றுநோக்கப்படுகிறது. குறிப்பாக நடிப்பின் குரல் சார்ந்த உடல் மொழி சார்ந்த முறைமைகள், உணர் திறன்கள் மற்றும் உணர்ச்சி வெளிப்படுகைகள், பாத்திரப்பண்புருவாக்கங்கள், ஒழுங்கும் கடமையும், பார்ப்போருடனான ஆற்றுவோரின் ஊடாட்டம், ஆற்றுகைப்பயிற்சியின் தனித்துவம், கலைஞரின் நீண்டகால திறன் வளர்ச்சிப்பின்புலத்தை குறுங்கால கற்றல் செயற்பாட்டிற்கு உபயோகிப்பதற்கான ஆய்வின் முன்வைப்புக்கள் என்பன இவற்றுள் அடங்கும். இவ்வாய்வு நிகழ்கால சவால்களை கடந்த கால அனுபவங்கள் மூலம் தீர்ப்பதை முன்மாதிரியாகக் கொள்கிறது.en_US
dc.language.isootheren_US
dc.publisherUniversity of Jaffnaen_US
dc.subjectநடிகன்en_US
dc.subjectபயிற்சிen_US
dc.subjectபாத்திரமயமாக்கல்en_US
dc.subjectஅரங்கத்தொடர்பாடல்en_US
dc.subjectஉணர்ச்சி வெளிப்பாடுen_US
dc.titleநடிப்பிற்கான மாற்று அணுகுமுறைகள் : கலையரசு சொர்ணலிங்கத்தின் அரங்க நுட்பங்களை அடிப்படையாகக் கொண்ட ஆய்வுen_US
dc.typeArticleen_US
Appears in Collections:2017 FEBRUARY ISSUE 17 VOL I



Items in DSpace are protected by copyright, with all rights reserved, unless otherwise indicated.