Please use this identifier to cite or link to this item: http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/8341
Title: யாழ்ப்பாணப் பிரதேச மணற்படிவுகளின் தோற்றமும் பரவலும் : கொலோசீன் கால கடற்பெருக்கு நிகழ்வுகளுடன் தொடர்புபட்ட முறையிலான ஓர் புவியியல் நோக்கு.
Authors: Rajeswaran, S.T.B.
Issue Date: 2005
Publisher: University of Jaffna
Abstract: யாழ்ப்பாணப் பிரதேசத்தில் காணப்படும் மணற்படிவுகளின் தோற்றம் எக்காலத்தில் இடம் பெற்றிருக்கக் கூடும் என்பது பற்றியும் இப்படிவுகளின் புவிவெளியுருவ செயன்முறைகள் பற்றியும் இக்கட்டுரையில் ஆய்வு செய்யப்படுகின்றது.
URI: http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/8341
Appears in Collections:2005 MARCH ISSUE 15 VOL I



Items in DSpace are protected by copyright, with all rights reserved, unless otherwise indicated.