Please use this identifier to cite or link to this item:
http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/8362
Title: | விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறை : ஓர் ஒப்பீட்டு ஆய்வு |
Authors: | Ragunathan, K. |
Issue Date: | 2004 |
Publisher: | University of Jaffna |
Abstract: | விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறையானது பன்மைத்தன்மை கொண்ட, முரண்பாடுகளை யுடைய ஒரு சமுதாய அமைப்பிற்கு மிகவும் பொருத்தமானதாகக் கருதப்படுகின்றது. இவ் ஆய்வானது இப் பிரதிநிதித்துவமுறை உருவாக்கத்திற்கான பல்வேறு பின்னணிகள் பற்றியும், அதன் வெவ்வேறு வகைகள் பற்றியும் கோட்பாட்டு , மற்றும் நடைமுறை ரீதியான அணுகு முறைகளைக் கொண்டுள்ளது. இங்கு ஒவ்வொரு தேர்தல் முறைகளதும் தன்மைகள் விரிவாக ஆய்வு செய்யப்பட்டுள்ளதுடன் அவை பற்றிய மதிப்பீட்டிற்கும் முக்கியத்துவம் கொடுக்கப் பட்டிருக்கின்றது |
URI: | http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/8362 |
Appears in Collections: | 2004 NOVEMBER ISSUE 14 VOL III |
Files in This Item:
File | Description | Size | Format | |
---|---|---|---|---|
விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறை ஓர் ஒப்பீட்டு ஆய்வு.pdf | 8.92 MB | Adobe PDF | View/Open |
Items in DSpace are protected by copyright, with all rights reserved, unless otherwise indicated.