Please use this identifier to cite or link to this item: http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/8447
Title: விவசாய நிலப்பயன்பாடுகளுக்கான நிலப்பொருத்தப்பாகுபாடு. தெரிந்தெடுக்கப்பட்ட ஒரு நிர்வாகப் பிரிவை சிறப்பாகக் கொண்ட ஒரு ஆய்வு
Issue Date: Mar-1990
Publisher: University of Jaffna
Abstract: யாழ்ப்பாண மாவட்டத்தின் நல்லூர் உதவி அரசாங்க அதிபர் எல்லைக்குட்பட்ட பிரிவுக்கான விவசாயத்திற்கு உட்படுத்தப்பட்டிருக்கும் நில வளங்களின் பயன்பாட்டுப் பொருத்தத்தன்மை பௌதீகதர அடிப்ப டையிலும் பயிர்களின் தேவையடிப்படையிலும் அளவுசார் அடிப்படையில் ஆய்வு செய்யப்பட்டு பாகுபடுத்தப்பட்டிருக்கின்றது. முக்கிய சில பயிர்வகைக ளின் பொருத்தத்தன்மை கண்டறியப்பட்டுள்ளது.
URI: http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/8447
Appears in Collections:1990 MARCH ISSUE 1 Vol IV



Items in DSpace are protected by copyright, with all rights reserved, unless otherwise indicated.