Please use this identifier to cite or link to this item: http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/8713
Title: யாழ்ப்பாணத் தமிழில் பால்காட்டும் பெயராக்க உருபுகள்
Authors: Sivarani, S.
Issue Date: Mar-2004
Publisher: University of Jaffna
Abstract: யாழ்ப்பாணத் தமிழில் பால்காட்டும் பெயராக்க உருபுகள்' என்னும் இவ்ஆய்வுக் கட்டுரையின் முக்கிய நோக்கமானது யாழ்ப்பாணத் தமிழில் வழங்கும் பால்காட்டும் பெயராக்க உருபுகளையும், அவை அடிச்சொல்லுடன் சேர்வதன் மூலம் தோன்றும் ஆக்கப் பெயர்களையும் ஒலிமாற்றம் மூலம் அமையும் ஆக்கப் பெயர்களையும் விவரித்துக் கூறுவதேயாகும். இவ்வாய்வானது ஓர் அமைப்பு முறையடிப்படையிலமைந்த விவரண ஆய்வாகும்.
URI: http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/8713
Appears in Collections:2004 MARCH ISSUE 1 Vol XV



Items in DSpace are protected by copyright, with all rights reserved, unless otherwise indicated.