Please use this identifier to cite or link to this item: http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/8715
Title: மிருச்சகடிகம் சமகால சமூகத்தைப் பிரதிபலிக்கும் சம்ஸ்கிருத நாடகம்
Authors: Srikala, J.
Issue Date: Mar-2004
Publisher: University of Jaffna
Abstract: மிருச்சகடிகம் (பொம்மை வண்டி) என்ற சூத்திரகரால் இயற்றப்பட்ட சம்ஸ்கிருத நாடகம் சமகால சமுதாயத்தைப் பிரதிபலிக்கும் ஒரு நாடகமாகும். நாடகவகை பத்தினுள் இது பிரகரணம் என்ற வகையைச் சேர்ந்தது. சூத்திரகரின் காலம் கி.பி.மூன்றாம் நூற்றாண்டிற்கும் ஐந்தாம் நூற்றாண்டிற்கும் இடைப்பட்டதாகக் கருதப்படுகிறது. இந்நாடகம் மூலம் அக்கால மக்களின் சமூகநிலை, சமயம், இந்துச்சட்டம், நீதி பரிபாலனம், சமுதாய நம்பிக்கைகள், இசை, நடனம், பொழுதுபோக்கு போன்ற பல்வேறு அம்சங்களையும் அறிந்து கொள்ள முடியும்.
URI: http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/8715
Appears in Collections:2004 MARCH ISSUE 1 Vol XV



Items in DSpace are protected by copyright, with all rights reserved, unless otherwise indicated.