Please use this identifier to cite or link to this item: http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/8717
Title: சிவானந்தலஹரி காட்டும் பக்திநெறி
Authors: Vijayalaxumi, S.
Issue Date: 2004
Publisher: University of Jaffna
Abstract: அத்வைத தத்துவத்தை நிறுவிய ஸ்ரீ சங்கரர் அதனை எளிதில் விளங்கிக் கொள்ள முடியாதவர்களுக்காக தோத்திரங்கள் மூலம் பக்திநெறியைப் போதித்து அவர்கைளயும் ஆத்மீக வழிக்கு கொண்டுவர முயன்றுள்ளார். அத்தகைய தோத்திரங்களுள் சிவானந்த லஹரி நன்கு குறிப்பிடத்தக்கது.
URI: http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/8717
Appears in Collections:2004 MARCH ISSUE 1 Vol XV



Items in DSpace are protected by copyright, with all rights reserved, unless otherwise indicated.