Please use this identifier to cite or link to this item:
http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/8719
Title: | கந்தபுராணம் காட்டும் முருக வடிவங்கள் |
Authors: | Vethanathan, M. |
Issue Date: | Mar-2004 |
Publisher: | University of Jaffna |
Abstract: | கந்தபுராணம் முருகபரத்துவத்தையும், முருகவடிவங்களையும் சிறப்பாகச் சித்திரிக்கும் சைவப் பேரிலக்கியமாக விளங்குகின்றது. முருக வடிவங்கள் பற்றிய விரிவான விபரங்களைத் தமிழில் கூறும் கூறும் முதற் பேரிலக்கியம் என்ற சிறப்பு கந்தபுராணத்திற்கேயுண்டு. முருகவழிபாட்டிற்கு அடிப்படையாக விளங்குவது முருக வடிவங்களாகும். இவ்வாய்வு கந்தபுராணத்தில் கூறப்படும் முருகவடிவங்களை எடுத்துக்காட்டுவதாக அமைகின்றது. |
URI: | http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/8719 |
Appears in Collections: | 2004 MARCH ISSUE 1 Vol XV |
Files in This Item:
File | Description | Size | Format | |
---|---|---|---|---|
கந்தபுராணம் காட்டும் முருக வடிவங்கள்.pdf | 13.78 MB | Adobe PDF | View/Open |
Items in DSpace are protected by copyright, with all rights reserved, unless otherwise indicated.