Please use this identifier to cite or link to this item: http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/8750
Title: வேத இலக்கியங்கள் காட்டும் இந்துக்களின் திருமண நடைமுறைகள்
Authors: Kalaivani, R.
Issue Date: Jul-2000
Publisher: University of Jaffna
Abstract: இந்துக்கள் வாழ்வில் இடம்பெறும் சடங்குமுறைகளில் அதிக முக்கியத்துவம் வாய்ந்தது திருமணச் சடங்கு ஆகும். இந்து சமயம் தனிமனித வாழ்வினை நான்கு பருவங்களாக வகுத்துள்ளது. முதலாவது பிரம்மச்சாரியம் குழந்தைப் பருவம், கல்வி கற்றல் பருவம்: இரண்டாவது கிருகஸ்தம். கிருகம் - இல்லம், இல்வாழ்வு-இல்லறவாழ்வு பற்றியது. அறம் சார்ந்த வாழ்வாகவே ஒரு இந்துவின் குடும்ப வாழ்வு அவதானிக் கப்பட்டுள்ளது. இளையவரான ஓர் ஆணும் பெண்ணும் இணைந்து வாழும் வாழ்விற் சமூக ரீதியான அங்கீகாரம் பெற்றுத் தருவதே 'திருமணம் என்னும் நிகழ்வாகும்.
URI: http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/8750
Appears in Collections:2000 JULY ISSUE 2 Vol XIII



Items in DSpace are protected by copyright, with all rights reserved, unless otherwise indicated.