Please use this identifier to cite or link to this item:
http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/8762
Title: | தொழில் வாழ்க்கையோடிணைந்த கல்வி இருபதாம் நூற்றாண்டு இலங்கையின் அனுபவங்கள் |
Authors: | Sathyaseelan, A. |
Issue Date: | Jul-2000 |
Publisher: | University of Jaffna |
Abstract: | கல்வியின் நோக்கங்கள் பலவாறாக அமைந்தாலும் இன்றைய நிலையில் தொழில் வாழ்க்கையுடன் இணைவு பெறுதல் என்பது அதன் மிக முக்கிய நோக்கமாகின்றது. அந்நோக்கினை டூயி, காந்தி, கார்ல்மாக்ஸ் போன்ற கல்விச் சிந்தனையாளர்கள் வற்புறுத்தியிருந்தார்கள். கல்வி-அபிவிருத்திக் கிடையிலான இடைவினையுறவு, கல்வி மனிதவளம் மீதான முதலீடு போன்ற புதிய சிந்தனைகள் உருவாகிய சூழலானது தொழில் வாழ்க்கையுடனிணைந்த கல்வி என்ற கருத்திற்கு வலுக்கூட்டியது. அந்தவகையில் இருபதாம் நூற்றாண்டு இலங்கையின் அனுபவங்களைச் சிறிது நோக்குவோம். |
URI: | http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/8762 |
Appears in Collections: | 2000 JULY ISSUE 2 Vol XIII |
Files in This Item:
File | Description | Size | Format | |
---|---|---|---|---|
தொழில் வாழ்க்கையோடிணைந்த கல்வி இருபதாம் நூற்றாண்டு.pdf | 10.08 MB | Adobe PDF | View/Open |
Items in DSpace are protected by copyright, with all rights reserved, unless otherwise indicated.