Please use this identifier to cite or link to this item:
http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/8769
Title: | யாழ்ப்பாணக் குடாநாட்டின் நன்னீர் வளம்: ஒரு நோக்கு |
Authors: | Balachandran, S. |
Issue Date: | 1993 |
Publisher: | University of Jaffna |
Abstract: | நாம் வாழுகின்ற நிலத்தில் காணப் கின்றது. மக்களின் தொடர்ச்சியான நீர்ப் படும் நீர் பேணப்படும்போதுதான் அது பாவனையால் நன்னீர் மட்டம் குறைய நமக்குச் சொந்தமாக இருக்கும். இலங்கை உப்புநீர் அங்கு உட்செல்லுகின்றது. சில யின் வரண்ட வலயத்தில் பலநதிகள் இருக் இடங்களில் எதுவித நோக்கம் இல்லாமல் கின்றன. அந்த நதிகளில் காணப்படும் நீர் கடலை அடைகின்றது. இன்னும் சில நீரைப் பேண அக்கால மன்னர்கள் நதிகளுக் இடங்களில் உப்புநீர் நன்னீருடன் கலந்து குக் குறுக்காக அணைகளைக் கட்டிக் குளங் விடுகின்றது. பரவலாக நன்னீர், தேவைக்கு களை உருவாக்கினார்கள். நீர் பேணப் மேலதிகமாகப் பாவனையாகின்றது. இவை பட்டது. நிலம் சொந்தமாகியது. பின்பு போன்ற செயல்களினால் எமது தரைக்கீழ் நாடு சுதந்திரம் பெற்றபின் படிப்படியாக நீர் வளம் தொடர்ந்தும் எமது பரம்பரை' நீரின் முக்கியத்துவத்தை உணர்ந்த யினருக்கு ஈடுகொடுக்குமா? என்பது இப் ஆட்சியாளர் பல அணைகளைப் புதுப்பித் போது பரவலாக எழுப்பப்படும் கேள்வி. தும், புதியவற்றைக் கட்டியும், இதற்கு நாம் இந்த வளத்தைப் பேணிப் ஆற்றுப் பள்ளத்தாக்கு அபிவிருத்தித் பாவித்தால் ஈடுகொடுக்கலாம் என விடை திட்டங்களை உருவாக்கியும் பேணிப் பாவிக்க ஆரம்பித்தனர். |
URI: | http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/8769 |
Appears in Collections: | 1993 MARCH, JULY ISSUE 1,2 Vol V |
Files in This Item:
File | Description | Size | Format | |
---|---|---|---|---|
யாழ்ப்பாணக் குடாநாட்டின் நன்னீர் வளம் ஒரு நோக்கு.pdf | 10.05 MB | Adobe PDF | View/Open |
Items in DSpace are protected by copyright, with all rights reserved, unless otherwise indicated.