Please use this identifier to cite or link to this item:
http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/9986
Title: | திறன் வகுப்பறையைப் பயன்படுத்தி தமிழ்ப்பாடம் கற்றல் - கற்பித்தல் |
Authors: | Nishanthini, N. Nithlavarnan, A. |
Issue Date: | 2023 |
Publisher: | Kopay Teacher's college Jaffna |
Abstract: | தற்கால 21ம் நூற்றாண்டில் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம் அதீத வளர்ச்சி அடைந்துள்ளது. கற்றல் கற்பித்தல் செயற்பாடுகளில் இதன் பிரயோகம் அதிகரித்துள்ளது. அந்த வகையில் இதன் பிந்திய பரிமாணமாக திறன் வகுப்பறைகளைப் (SMART Classrooms) பயன்படுத்தி கற்றல் கற்பித்தல் செயற்பாடுகள் முன்னேடுக்கப்பட்டு வருகின்றது. இலங்கையிலும் இதன் முக்கியத்துவம் தற்போது உணரப்பட்டுள்ளது. நாடளாவியரீதியில் கணிசமான எண்ணிக்கையான பாடசாலைகளில் இச்செயற்றிட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில் யா/மெதடிஸ்த பெண்கள் உயர்தரப்பாடசாலையில் திறன் வகுப்பறையைப் பயன்படுத்தி கற்றல் - கற்பித்தல் செயற்பாடுகள் முன்னேடுக்கப்பட்டு வருகின்றது.. அந்த வகையில் இந்த ஆய்வானது. திறன் வகுப்பறையைப்பயன்படுத்தி தமிழ் பாடம் கற்றல்-கற்பித்தலின் தாக்கத்தினை (Impact) மதிப்பிடும் நோக்கோடு மேற்கொள்ளப்பட்டது. |
URI: | http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/9986 |
Appears in Collections: | Education |
Files in This Item:
File | Description | Size | Format | |
---|---|---|---|---|
திறன் வகுப்பறையைப் பயன்படுத்தி தமிழ்ப்பாடம் கற்றல் - கற்பித்தல்.pdf | 8.38 MB | Adobe PDF | View/Open |
Items in DSpace are protected by copyright, with all rights reserved, unless otherwise indicated.